×

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 115 பேர் உயிரிழப்பு

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 115 பேர் உயிரிழந்துள்ளனர். கன்சூ மற்றும் கிங்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்தன. சக்திவாந்த நிலநடுக்கம் காரணமகா 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இரு மாகாண எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

The post சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 115 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : China ,Gansu ,Qinghai ,Dinakaran ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன